Posts

Showing posts from December, 2021

சுந்தரமூர்த்தி தேவாரம் - மீளா அடிமை - திருவாரூர் - Sundarar Thevaram

பாரூர் அறிய என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் வாரூர் முலையாள் பாகங் கொண்டீர் வாழ்ந்து போதீரே. https://shaivam.org/thirumurai/seventh-thirumurai/98/sundarar-thevaram-thiruvaaruu-meelaa-adimai

tirunAvukaracar tEvAram 6-part 1 (in tamil script, unicode format)

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்  மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்து மவனுக்கே பிச்சி யானாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளே. https://shaivam.org/thirumurai/sixth-thirumurai/1137/thirunavukkarasu-thevaram-6th-thirumurai-part-1#dt6024